ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?

 வணக்கம் .......நண்பர்களே .......


    ஸ்ரீசனீஸ்வர பகவான்  நோய்களை

          யாருக்கு எப்போது தருவார் ?

          ----------------------------------------------

    

        ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் 

ராசிக்கு, 6ம் பாவ அதிபதி இருக்கும் ராசிக்கு, கோட்சார ஸ்ரீசனிபகவான் 1 4 7

10 ஆகிய பாவங்களில் வரும் போது, அந்த ஜாதகருக்கு உடல்நலம் பிரச்சினை 

நோய்நொடிகள், மருத்துவ செலவுகள், மருத்துவமனையில் சிகிச்சைகளை ஏற்படுத்துவார். இந்த அமைப்பு உடன் மாரக - பாதகாதிகள் தொடர்பு  ஏற்பட்டால், கோமா நிலையையோ, மரணத்தையோ ஏற்படுத்துவார். இந்த அமைப்பில் கணவன் மனைவி  உட்பட 

ஏதாவது ஒரு இழப்பை கொடுத்து கர்ம காரியம் செய்ய வைத்துவிடுவார்.


       .

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN