தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை....

 💫🌹தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை.....💫🌹

  

01) *சித்திரை  

சித் ~ உயிர்.,  

திரை ~ மயக்கம் (மாலை)  

உயிரின் மயக்கம்.


02) *வைகாசி  

காசி ~ பிரபஞ்சம்.,  

வை ~ மனதை வை  

பிரபஞ்சத்தில் மனதைவை.


03) *ஆனி  

ஆ ~ ஆன்மா.,  

னி ~ மனதை வை  

ஆன்மாவின் மனதைவை.


04) *ஆடி  

ஆ ~ ஆற்றல்.,  

டி ~ இயக்கம்  

பிரபஞ்சம் ஆற்றல் களம்


05) *ஆவணி  

ஆவ ~ இயக்கம்.,  

இயக்கம் ஆனவன் நீ.


06) *புரட்டாசி  

புரட்டு ~ திரும்பிப்பார்.,  

நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.


07) *ஐப்பசி  

ஐ ~ ஐம்புலன்களின்,  

பசி ~ தேவை.  

மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின் தேவைகள்.


08) *கார்த்திகை  

மனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை., பழக்கம்., சூழ்நிலை., பிறர்மனம் தூண்டல்., கருஅமைப்பு., தெய்வீகம்.


09) *மார்கழி  

பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.


10) *தை  

தை ~ இணைப்பு.,  

இறைவனோடு இணைதல்.


11) *மாசி  

மா ~ இறைவன்,  

ஆசி ~ ஆசி பெறுதல்.,  

இறைவனின் ஆசி பெறுதல்.


12) *பங்குனி  

பங்குநீ.,  

நீ ~ இறைவன்.,  

இறைவனின் ஒருபாகம் மனிதன்.

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?